வரப்பெற்றோம்

 

வரப்பெற்றோம்

கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள், மூ. இராசாராம், குமரன் பதிப்பகம், சென்னை 17, பக். 168, விலை 100ரூ. கர்நாடக சங்கீதத்தை ரஸியுங்கள், வாதூலன், அல்லையன்ஸ், சென்னை 4, பக். 144, விலை 70ரூ. உங்கள் குழந்தைகளைப் படியுங்கள், ச. அசாப் அலி, தாமரைப் பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், சென்னை 98, பக். 88, விலை 65ரூ. ஈஸ்வரனின் சிறுகதைகள், தெ. ஈஸ்ரன், வானதி பதிப்பகம், சென்னை 17, பக். 136, விலை 50ரூ. சித்தர் பாடல்கள், தொகுப்பு-இரா.முருகன், சாகித்திய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 488, விலை 225ரூ. குருகேசம், வை. இரத்தினசபாபதி, மயிலம் பொம்மபுர ஆதினம், மயிலம் 60304, பொம்மையபாளையம் 605104, பக். 224, விலை 135ரூ. உலகப் பொதுக்கவிதை, சொ. சேதுபதி, மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108, பக். 128, விலை 60ரூ. கிழக்கும் மேற்கும், இளம்பிறை மணிமாறன், வானதி பதிப்பகம், சென்னை 17, பக். 400, விலை 150ரூ. காசு கொட்டும் கம்ப்யூட்டர் தொழில்கள், காம்கேர் கே. புவனேஸ்வரி, விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 176, விலை 115ரூ. பணம் பதினொன்றும் செய்யும் (சிறுகதைகள்), நௌஷாத் கான்.லி, மணிமேகலைப் பிரசுரம், சென்னை 17, பக். 140, விலை 55ரூ. தமிழ் இலக்கிய அகராதி, பாலூர் கண்ணப்ப முதலியார், பூம்புகார் பதிப்பகம், சென்னை 108, பக். 674,  விலை 350ரூ. பாவலர் வரதராஜன் பாடல்கள், பாவலர் வரதராஜன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 232, விலை 125ரூ. நன்றி: தினமணி, 23/12/13.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *