அணிந்துரை மலர்கள்

அணிந்துரை மலர்கள், கடவூர் மணிமாறன், விடியல், விலை 120ரூ.

குழந்தை இலக்கியம், பெரியவர்களுக்கான இலக்கியம், கவிதைத் தொகுப்பு, பயண நூல், குறுநாவல் போன்ற பல நூல்களுக்கு முனைவர் கடவூர் மணிமாறன் எழுதிய அணிந்துரைகளின் தொகுப்பான இந்த நூல், அவர் பாராட்டிய நூல்களையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டி இருக்கிறது.

நன்றி: தினத்தந்தி, 18/7/21.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.