அழகு மல்லிகை

அழகு மல்லிகை, கவிஞர் வி.ஏ.நாராயணன், நாராயணன் பதிப்பகம், விலை:ரூ.50.

இந்த நூலின் ஆசிரியர் சிறுவயதில் தான் கேட்ட செய்திகள், பார்த்த காட்சிகள், பட்ட அனுபவங்கள் அடிப்படையில், குழந்தைகள் படித்து மகிழ்வதற்கு ஏற்ற 31 பாடல்களைக் கொடுத்து இருக்கிறார். நீதியைச் சொல்லும் வகையிலும் இவை அமைந்து இருக்கின்றன.

நன்றி: தினத்தந்தி, 6/2/22

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.