சின்ன அரும்பு மலரும்

சின்ன அரும்பு மலரும், கவிஞர் சுபஸ்ரீ சுப்ரமணியம், சுபஸ்ரீ பதிப்பகம், விலைரூ.150.

சிறுவர்கள் பாட ஏற்ற வகையில் எழுதி தொகுக்கப்பட்டுள்ள சந்தப் பாடல்களின் தொகுப்பு நுால். மிகச் சாதாரணமான பொருள்களில் பாடப்பட்டுள்ளன; அனைத்திலும் சந்தம் பொதிந்துள்ளன. உற்சாகமாக பாட ஏற்ற வகையில் உள்ளன. பாடல்கள் நம்பிக்கை ஊட்டும் வகையில் அமைந்துள்ளன. குழந்தைகளின் முன் இனிமையாக பாடி கற்றுக் கொடுத்து அறிவூட்ட உதவும் நுால்.

– ஒளி

நன்றி: தினமலர், 6/3/22

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609


இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.