எல்லா உணவும் உணவல்ல

எல்லா உணவும் உணவல்ல, பாலு சத்யா, விகடன் பிரசுரம், விலை 125ரூ.

உணவு வகைகளில் அச்சமின்றி உண்ணும் உணவு எது? அளவோடு உண்ணும் உணவு எது? தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை எவை? நோயுற்றவர்கள் தவிர்க்க வேண்டிய உணவு எது? இப்படி உணவுகள் பற்றி பயனுள்ள தகவல்கள் கூறுகிறார் பாலு சத்யா. அத்துடன் பிரியாணி முதல் கேக் வரை பல்வேறு உணவுகளைத் தயாரிக்கும் முறைகளும் விளக்கப்பட்டுள்ளது.

நன்றி: தினத்தந்தி, 24/1/2018.

Leave a Reply

Your email address will not be published.