கல்வியும் சுகாதாரமும் கொள்கைகள் பிரச்சினைகள் தீர்வுகள்

கல்வியும் சுகாதாரமும் கொள்கைகள் பிரச்சினைகள் தீர்வுகள், ஜீன் டிருஸ், அமர்த்தியா சென், தமிழில் பேரா.பொன்னுராஜ், பாரதி புத்தகாலயம், விலை 80ரூ.

விவாதப் புள்ளிகள்

பள்ளிக் கல்வி தொடர்பான சிக்கல்களை வெறும் தகவல்களின் அடிப்படையிலோ சித்தாந்தம் மீதான உணர்வுபூர்வமான சாய்வாலோ அணுகாமல் நுணுக்கமான விவாதப் புள்ளிகளை எழுப்பி, அவற்றின் வழியாக வாசகர்களைச் சிந்தித்துச் செயல்படத் தூண்டுகிறது கல்வியும் சுகாதாரமும் – கொள்கைகள், பிரச்சினைகள், தீர்வுகள். பொருளாதார அறிஞர்கள் அமர்திய சென், ஜீன் டிரீஸ் இணைந்து 2014-ல் எழுதிய ‘An Uncertain Glory- India and its Contradictions’ என்ற புத்தகம் பேராசிரியர் பொன்ராஜின் மொழிபெயர்ப்பில் தமிழில், ‘நிச்சயமற்ற பெருமை- இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்’ என்று வெளிவந்தது. அந்தப் புத்தகத்தில் கல்வி, சுகாதாரம் குறித்து எழுதப்பட்ட பகுதி இந்தப் புத்தகம்.

நன்றி: தி இந்து, 8/1/19.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.