காதல் வழியும் கோப்பை

காதல் வழியும் கோப்பை, யுவகிருஷ்ணா, உயிர்மை பதிப்பகம், விலை 120ரூ.

அன்றாட வாழ்வின் அபத்தங்களையும், விசித்திரங்களையும் பேசுகின்றன, யுவகிருஷ்ணாவின் கதைகள். மனிதர்கள் தங்கள் ஆசைகளுக்காகவும், கனவுகளுக்காவும், உருவாக்கிகொள்ளும் வழிமுறைகளை அங்கதத்துடன், சுவாரஸ்யத்துடனும் சொல்கின்றன இந்தக் கதைகள்.

நன்றி: தினமலர், 13/1/2017.

Leave a Reply

Your email address will not be published.