மார்க்சியமும் தமிழ் இலக்கியமும்

மார்க்சியமும் தமிழ் இலக்கியமும், கோவை ஞானி, புதுப்புனல் வெளியீடு, பக். 220, விலை 190ரூ.

சங்க இலக்கியம் துவங்கி, 1980களின் படைப்புகள் வரை, உலக இலக்கிய பின்னணியுடன், தமிழ் இலக்கியங்களை ஆய்வு செய்யும், கோவை ஞானியினி 18 கட்டுரைகளின் தொகுப்பு.

நன்றி: தினமலர், 8/1/2017.

Leave a Reply

Your email address will not be published.