மேற்கத்திய ஓவியங்கள்
மேற்கத்திய ஓவியங்கள், பி.ஏ.கிருஷ்ணன், காலச்சுவடு பதிப்பகம், விலை 975ரூ.
கலைகளில் ஈடுபாடுகொள்ளும்போது வாழ்க்கை இன்னும் அழகாகிறது. புரிதலின்மை காரணமாக ஓவியத்திலிருந்து விலகிவிடும் கலை ரசிகர்களை இன்னும் இணக்கமாக ஓவியத்தை அணுகும்பொருட்டு ‘மேற்கத்திய ஓவியங்கள்’ நூல் வரிசையில் நவீன ஓவியங்களை பி.ஏ.கிருஷ்ணன் அறிமுகப்படுத்துகிறார்.
இப்போது இரண்டாம் நூல் அழகான வடிவமைப்பில் வெளிவந்திருக்கிறது. சுமார் 250 வண்ண ஓவியங்களுடன் 336 வண்ணப் பக்கங்கள். ஓவியத்தின் பின்புலம், வரலாறு, பேசுபொருள் என பிரெஞ்சுப் புரட்சி ஆண்டுகளிலிருந்து 21-ம் நூற்றாண்டு வரையிலான நவீன ஓவியங்களை அறிமுகப்படுத்தும் நூல் இது.
நன்றி: தி இந்து, 9/1/19.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000022319.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818