மிஸா கொடுமை

மிஸா கொடுமை, விசிட்டர் அனந்த், நக்கீரன், விலை 200ரூ.

‘எமர்ஜென்ஸி‘ என அறியப்பட்ட நெருக்கடி நிலை காலகட்டத்தில் நடந்த ஜனநாயக படுகொலைகள், நெஞ்சை பதறவைக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து தமிழ்ச்சூழலில் முதன் முதலில் புத்தக வடிவில் பதிவு செய்தவர் நூலாசிரியர் ‘விசிட்டர்’ அனந்த்.

இவர் 40 ஆண்டுகளுக்கு முன்பு 4 தலைப்புகளில் கொண்டு வந்த இந்த நூல் அப்போது பெரும் வரவேற்பை பெற்றது. தற்போதைய தலைமுறையினரும் இதுபற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நக்கீரன் பதிப்பகம் மீண்டும் இந்த புத்தகத்தை ஒரே தலைப்பில் வெளிகொண்டு வந்துள்ளது.

மிஸா கொடுமை என்றால் என்ன? என்பதை தெளிவாக இந்த நூல் உணர்த்துகிறது.

நன்றி: தினத்தந்தி, 6/6/2018.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026849.html

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.