பிரம்ம ஞானம்

பிரம்ம ஞானம், உ. நீலன், அருள் பதிப்பகம்,விலை 125ரூ.

தத்துவஞானத்தை புரிந்து கொள்பவர்களின் நலன் கருதி எழுதப்பட்ட இந்தியத் தத்துவங்களை விளக்கும் நூல். இதில் பிரம்மஞானம் குறித்து தெளிவாக நூலாசிரியர் விளக்கி உள்ளார்.

நன்றி: தினத்தந்தி, 7.9.2016.

 

—-

கண்ணுக்காக நான், டாக்டர் பாபு ராஜேந்திரன்,நோஷன் பிரஸ், விலை 250ரூ.

பிரபல கண் சிகிச்சை நிபுணர் டாக்டர் பாபு ராஜேந்திரன் ‘கண்ணுக்காக நான்’ என்ற ஒரு ஆங்கில நூலில் தன் சுயசரிதையை எழுதுவதுபோல, ஒரு கண் டாக்டர் எப்படி உருவாகிறார் என்பதையும், அவர் அளிக்கும் சிகிச்சை முறைகளையும் மிக எளிமையான ஆங்கிலத்தில் எல்லோருக்கும் புரியும் படியாக எழுதி உள்ளார். பயனுள்ள நூல்.

நன்றி: தினத்தந்தி, 7.9.2016.

Leave a Reply

Your email address will not be published.