ராகு கேது தரும் யோகங்களும் தோஷங்களும் பரிகாரங்களும்

ராகு கேது தரும் யோகங்களும் தோஷங்களும் பரிகாரங்களும், எஸ்.பி.சுப்பிரமணியன், நர்மதா பதிப்பகம், விலை 100ரூ.

ராகு கேது கிரகங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் ஏற்படுத்தும் பாதிப்புகளும், பலாபலன்களும், செய்ய வேண்டிய பரிகாரங்களும் இந்த நூலில், உதாரண ஜாதகங்களுடன் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசிக்காரர் வணங்க வேண்டிய தெய்வங்கள் பற்றிய தகவலும் இந்த நூலில் உள்ளது.

நன்றி: தினத்தந்தி, 2/5/21

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.