சைவ சமையல் அசைவ உணவு வகைக

சைவ சமையல் அசைவ உணவு வகைகள், மெர்குரிசன் பப்ளிகேஷன்ஸ், விலை 50ரூ.

குழம்பு  வகைகள், கூட்டு, பொரியல் என பல வகையான சைவ சமையல் செய்முறைகளை ராணி எஸ். மதுரவல்லி இந்த நூலில் விளக்கியுள்ளார். இது தவிர அசைவ வணவு வகைகள் குறித்து எஸ். விஜிலா சுவைபட எழுதியுள்ளார். இரண்டும் தனித்தனியே விலை 50ரூ.

நன்றி: தினத்தந்தி, 15/2/2017.

Leave a Reply

Your email address will not be published.