சிந்துவெளி ரகசியங்கள்

சிந்துவெளி ரகசியங்கள், சு. சீனிவாசன், அறிவியல் வெளியீடு, விலை 40ரூ.

சிந்து சமவெளி நாகரிகம் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. அங்கு புதைந்துபோன நகர அமைப்பைப் பார்க்கும்போது, நாகரிகத்தின் உயர்நிலையில் இருந்த சமூக அமைப்பு வாழ்ந்ததற்குச் சான்றாக விளங்குகிறது என்ற விவரங்களை இந்த நூலில் சு. சீனிவாசன் எளிமையாக எடுத்துக்கூறுகிறார்.

நன்றி: தினத்தந்தி, 12/7/2017.

Leave a Reply

Your email address will not be published.