தமிழகச் சிற்பங்களில் பெண் தொன்மம்
தமிழகச் சிற்பங்களில் பெண் தொன்மம், பெ. நிர்மலா, அலைகள் வெளியீட்டகம், 97/55, என்.எஸ்.கிருஷ்ணன் சாலை, கோடம்பாக்கம், சென்னை 24, விலை 280ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-862-8.html கல்லில் கலை வண்ணம் கண்டவன் தமிழன். அத்தகைய சிற்பங்கள் இதுவரை கலை, இலக்கிய, வரலாற்று பூர்வமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றைப் பெண்ணியப் பார்வையில் பார்க்கும் புத்தகம் இது. சிற்பம், தொன்மம், பெண்ணியம் ஆகிய மூன்றும் முக்கியமான துறைகள். இந்த மூன்றையும் சேர்த்துப் பார்க்கும் பார்வையை நிர்மலாவின் படைப்பு கொடுக்கிறது. கோயில் இல்லாத […]
Read more