அகமும் புறமும்
அகமும் புறமும், பரமன் பச்சைமுத்து, மலர்ச்சி பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. பல்வேறு தலைப்புகளில் பரமன் பச்சைமுத்து எழுதிய 25 கட்டுரைகள் கொண்ட நூல். சிவாஜிகணேசன் பற்றிய கட்டுரை அருமை. நன்றி: தினத்தந்தி, 16/8/2017.
Read moreஅகமும் புறமும், பரமன் பச்சைமுத்து, மலர்ச்சி பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. பல்வேறு தலைப்புகளில் பரமன் பச்சைமுத்து எழுதிய 25 கட்டுரைகள் கொண்ட நூல். சிவாஜிகணேசன் பற்றிய கட்டுரை அருமை. நன்றி: தினத்தந்தி, 16/8/2017.
Read moreஉடல் வளர்த்தேனே உயிர் வளர்த்தேனே, மலர்ச்சி பப்ளிகேஷன்ஸ், விலை 250ரூ. “உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேன்” என்பது திருமூலர் வாக்கு. இந்தப் புத்தகத்தில், நோய்கள் வராமல் தடுக்கவும், அப்படி நோய் வந்தால் என்ன சிகிச்சை பெறலாம் என்ற ஆலோசனைகளும் உள்ளன. குறிப்பாக சர்க்கரை நோய் பற்றிய முக்கியமான தகவல்களும், சர்க்கரை நோய் வந்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளும் விரிவாக இடம் பெற்றுள்ளன. மற்றும் சிறுநீரகக் கல் வராமல் எப்படி தடுக்கலாம், பித்த வெடிப்புக்கான சிகிச்சை முறைகள் எவை, சளித்தொல்லைக்குத் தீர்வு என்ன, அழகிய முகம் […]
Read moreமனப்பலகை, பரமன் பச்சைமுத்து, மலர்ச்சி பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. மொத்தம் 31 சிறுகதைகள் கொண்ட புத்தகம். “எழுதுவதை புதுமையாக எழுத வேண்டும்” என்ற ஆசிரியரின் எண்ணம் கதைகளில் பிரதிபலிக்கிறது. கதைகள் ரத்தினச் சுருக்கமாக அமைந்துள்ளன. “காலமாகிப்போன கணவருக்கு மனைவி எழுதும் கடிதம்” மனதைத் தொடுகிறது. சில கவிதைகளை புதுக்கவிதை பாணியில் எழுதியிருப்பதை ‘புதுமை’ என்று ஒப்புக்கொள்ளலாம். ஆனால் “வாழ்க்கை ஒரு தீராநதி”யில், சிவாஜிகணேசன், இளையராஜா, கண்ணதாசன், சுஜாதா, ஜெயகாந்தன் முதலிய சாதனையாளர்களைப் பற்றி தன் கருத்தை பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். அதை சிறுகதை என்று […]
Read more