சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம்
சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 450 ரூ. மூன்றாவது நூற்றாண்டில் இந்திய துணைக்கண்டத்தில் மயுரிய சாம்ராஜ்யம் அமைவதற்கு சூத்திரதாரியாக இருந்த சாணக்கியர், அரசின் நிர்வாகம், நாட்டு பொருளாதாரம், அரசின் முதல் கீழ் நிலையில் உள்ள அனைவரின் கடமைகள் போன்றவை பற்றி எழுதிய அர்த்தசாஸ்திரம் இன்றளவும் கடைபிடிக்க வேண்டிய அற்புதமான விதிகளைக் கொண்டது என்பதை இந்த நூல் தெளிவாக தந்து இருக்கிறது . எழுதிய சுலோகங்களை அப்படியே மொழியாக்கம் செய்து தராமல், அவற்றை தனித்தனி தலைப்புகளில் தொகுத்து அதேசமயம் அத்தனை கருத்துக்களையும் முழுமையாக […]
Read more