கண்ணதாசன் பயணங்கள்
கண்ணதாசன் பயணங்கள், கவிஞர் கண்ணதாசன், பக்.144, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-174-4.html கவியரசு கண்ணதாசன் நாடறிந்த பாடலாசிரியர் மட்டுமல்ல, சிறந்த கட்டுரையாளர் என்று இந்நூலால் அறியலாம். கவிஞர் இலங்கை, ரஷ்யா, மலேசியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்றபோது, அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் ஆதங்கங்களையும் ஒளிவு மறைவில்லாமல் எழுதியுள்ளார். -டாக்டர் கலியன் சம்பத்து. நன்றி: தினமலர் 17/11/13. —- தேசத்தை நேசிப்போம், இளைஞர் இந்தியா, செந்தமிழ்த்தாசன், இளைஞர் இந்தியா புத்தகாலயம், 109, பெருமாள் கோயில் […]
Read more