தமிழர் வரலாறு (3 தொகுதிகள்)

தமிழர் வரலாறு (3 தொகுதிகள்), தமிழகப் பெண்கள் செயற்களம், பக். 120, 148, 120, விலை 200ரூ, 200ரூ, 180ரூ.

பழைய, புதிய, உலோகக் காலம், பழந்தமிழர் காலம், களப்பிரர் காலம் ஆகியவற்றை ஓவிய காட்சிகளுடன் விளக்கி உள்ளனர். பல்வேறு தகவல்கள் மற்றும் தமிழக அரசு தொல்லியல் துறை வெளியீடுகளில் இருந்து பல்வேறு செய்திகள் சேகரிக்கப்பட்டு இந்த நூல்கள் வெளிவந்துள்ளன.

நன்றி: தினமலர், 22/1/2018.

Leave a Reply

Your email address will not be published.