தாம்பத்திய வழிகாட்டி அந்தப்புரம்

தாம்பத்திய வழிகாட்டி அந்தப்புரம், விகடன் பிரசுரம், விலை 125ரூ.

புதிதாக மணம் செய்து கொண்டவர்கள், மணம் செய்யப்போகிறவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி பிரபல டாக்டர் டி. நாராயண ரெட்டி இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். கேள்வி – பதில் பகுதியும் அடங்கியுள்ளது. ஷ்யாம் வரைந்துள்ள படங்கள் கண்ணைக் கவருகின்றன.

நன்றி: தினத்தந்தி, 23/3/2017

 

—-

 

இரா. இரவியின் படைப்புலகம், பேராசிரியர் இரா. மோகன், வானதி பதிப்பகம், விலை 70ரூ.

இரா.இரவி எழுதிய 10 நூல்களுக்கு இரா. மோகன் எழுதிய அணிந்துரைகள் அனைத்தும் தொகுக்கப்பட்ட நூல். இதில் ஒவ்வொரு படைப்புகளில் வெளிப்பட்டுள்ள நோக்கங்கள் எடுத்துக் கூறப்பட்டு உள்ளது.

நன்றி: தினத்தந்தி, 23/3/2017

Leave a Reply

Your email address will not be published.