உதிரிலைகள்

உதிரிலைகள், ஹரணி, எழுத்து, விலை 80ரூ.

காற்றில் சலசலக்கும் இலைகளாய் இல்லாமல், ஒவ்வொன்றாகத் தனித்தனியே உள்ளத்தில் உதிர்ந்து உருகச் செய்யும் அறுபத்தேழு கவிதைகள். வாசிக்க, யோசிக்க, நேசிக்க, பெருமூச்சுவிட்டு சுவாசிக்க என அனைத்துக்குமான கவிதைகள்.

நன்றி: குமுதம், 6/6/2018.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026785.html

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.