உங்கள் சுட்டிக் குழந்தைக்கு சுவையான குட்டிக்கதைகள் -75

உங்கள் சுட்டிக் குழந்தைக்கு சுவையான குட்டிக்கதைகள் -75, கமலா கந்தசாமி, நர்மதா பதிப்பகம், விலை 230ரூ.

பாட்டி தனது பேரக்குழந்தைகளுக்குக் கதை சொல்லும் பாணியில், தமிழகத்தின் பாரம்பரியமான 75 குட்டிக் கதைகள் ஒவ்வொன்றும் முழுப்பக்கப் படங்களுடன் தரப்பட்டு இருககின்றன. வளரும் தலைமுறை குழந்தைகள் படித்துப் பயன்பெறவேண்டிய நூல்.

நன்றி: தினத்தந்தி, 13/12/20

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.