வான் மண் பெண்

வான் மண் பெண், ந.வினோத்குமார், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 160ரூ.

சூழலியல் பெண்களின் கதை

இயற்கையைப் பாதுகாக்க வந்த 50 பெண்களைப் பற்றிய ஆவணம் இந்நூல். உலகின் முன்னோடி சூழல் போராட்டங்களில் தொடங்கி தற்போது நம்மிடையே செயல்பட்டுவருபவர்கள் வரை பல்வேறு தரப்புப் பெண்களைக் குறித்துப் பேசுகிறது. சூழலியல் பெண்ணியவாதிகள் குறித்துப் பேசும் இந்நூல், தமிழில்

முதல் முயற்சி. இந்து தமிழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு.

நன்றி: தி இந்து, 13/10/18.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.