வாழ்வே வசந்தம் ஆகட்டும்

வாழ்வே வசந்தம் ஆகட்டும், ஜெ.கமலநாதன், சுவாமிமலை பதிப்பகம், விலை: ரூ.90.

சென்னை வானொலி நிலையத்தின் முன்னாள் இயக்குநர் ஜெ.கமலநாதன் எழுதியிருக்கும் இந்நூல், வாழ்வை மகிழ்ச்சியாக அமைத்துக்கொள்வதற்கும், சராசரி மனிதர்கள் உயர்வான வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கும் வழிகாட்டும் 13 கட்டுரைகளை உள்ளடக்கியது.

நன்றி: தமிழ் இந்து, 29/1/22.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000031469_-19/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.