வரப்பெற்றோம்

வரப்பெற்றோம்

விடுதலை வேள்வியில் தமிழகம், த. ஸ்டாலின் குணசேகரன், பாகம் 1, பக்கங்கள் 580, பாகம் 2, பக்கங்கள் 576, ஒவ்வொரு பாகமும் 400ரூ. மனிதம் பதிப்பகம், மாணிக்கம்பாளையம், ஈரோடு 4, 04242269186 பெண் கவிஞர்கள் (பெண்ணியம்), ச. ஜெயலட்சுமி, திருக்குறள் பதிப்பகம், சென்னை 78, பக்கங்கள் 344, விலை 230ரூ,   வடக்குவாசல் மாத இதழ், பென்னேஸ்வரன், வடக்கு வாசல் பப்ளிகேஷன்ஸ், நியூடெல்லி 110005,   ஆசான், மேலகரம் முத்துராமன், பகவதி பதிப்பகம், சென்னை 24, பக்கங்கள் 192, விலை 100ரூ,   உ.வே.சா.வின் குறுந்தொகை உரைத்திறன், நிர்மலா மோகன், உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை 600 113, பக்கங்கள் 104, விலை 45ரூ.   அமெரிக்க ஜனாதிபதிகள், வானதீபன், மகா பதிப்பகம், சென்னை 73, பக்கங்கள் 160, விலை 60ரூ   உங்கள் செல்லக் குழந்தைகளுக்கு இனிய பெயர்கள், பாலமுருகன், சங்கர் பதிப்பகம், சென்னை 49, பக்கங்கள் 72, விலை 25ரூ   நூற்றாண்டு விழா நாயகர் டாக்டர் நெ.து.சு,, டாக்டர் மு.வ., பதிப்பாசிரியர் ந. வேலுசாமி, அறிஞர் பேரவை, சென்னை, பக்கங்கள் 167, விலை 100ரூ.   தமிழ் ஹைகூ ஆயிரம், தொகுப்பு இரா. மோகன், சாகித்திய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை,சென்னை 18, பக்கங்கள் 144, விலை 90ரூ.   வண்டமிழ் வளர்த்த வரதராசனார், அ. ஆறுமுகம், பாவேந்தர் பதிப்பகம், சீரகம், 4/79, நடுத்தெரு திருமழபாடி 621 851, அரியலூர் மாவட்டம், பக்கங்கள் 272, விலை 120ரூ.   மதத்தைப் பற்றி மார்க்சியம், அ.கா.ஈஸ்வரன், செந்தழல் வெளியீட்டகம், சென்னை 12, பக்கங்கள் 108, விலை 50ரூ, நன்றி; தினமணி, 27 பிப்ரவரி 2012.

Leave a Reply

Your email address will not be published.