ஒரு கதை ஒரு விதை

ஒரு கதை ஒரு விதை, இராம்குமார் சிங்காரம், குமுதம் பு(து)த்தகம் வெளியீடு, பக். 112, விலை 90ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024748.html குமுதம் குழுமத்தைச் சேர்ந்த கல்கண்டு இதழில் தொடராக வந்தபோது பெரும் வரவேற்பைப் பெற்ற தன்னம்பிக்கை ஊட்டிய நூல். ஒரு கருத்தைச் சொல்லவும் கேட்பவர், அந்தக் கருத்தைப் புரிந்து கொள்ளவும் உதவுபவை கதைகள். உலகப் பேச்சாளர்கள் யாராக இருந்தாலும் தங்கள் கருத்தை மக்கள் மனதில் ஆழமாகப் பதிவு செய்ய கதை சொல்வதை ஒரு உத்தியாகவே கொண்டுள்ளனர். இதைத்தான் […]

Read more

மன்மதக் கொலைகள்

மன்மதக் கொலைகள், தெக்கூர் அனிதா, குமுதம் பு(து)த்தகம் வெளியீடு, சென்னை, பக். 144, விலை 99ரூ. துப்பறியும் நாவல்களைப் படிப்பதற்கு என்றே ஒரு வாசகர் வட்டம் உள்ளது. கதையில் வரும் சம்பவங்கள், அதில் இடம் பெறும் மாந்தர்கள், திருப்புமுனைகள், கிளைமாக்ஸ் அத்தனையும் அன்றாட வாழ்வில் நடந்தவை போலவே தோன்றுவதால் கூடுதல் ஈர்ப்பு எழுகிறது. படிப்போர் ஒன்று நினைக்க அதன் திருப்புமுனைகளும் கிளைமாக்ஸும் அமைந்துள்ளன. மூன்று கொலைகளைச் செய்துவிட்டு தப்பிக்க முயலும் தயாளனை, காவல்துறையினர் பொறிவைத்துப் பிடிக்கும் ஒவ்வொரு கட்டமும் ஒரு திருப்புமுனைதான். 2007ல் சென்னையில் […]

Read more

ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே, சித்ராலயா கோபு, குமுதம் பு(து)த்தகம் வெளியீடு, 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 192, விலை 150ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-216-6.html சித்ராலயா கோபுவும் டைரக்டர் ஸ்ரீதரும் ஐந்தாம் வகுப்பு முதல் ஒன்றாகப் படித்தவர்கள். பழகியவர்கள், அந்த எழுபது வருட நட்பை, திரை உலகில் ஸ்ரீதர் உடனான அனுபவத்தை உள்ளது உள்ளபடி கோபு எழுதியிருக்கும் நூல். ஸ்ரீதரின் பல படங்களுக்கு நகைச்சுவைப் பகுதிகள் எழுதிக் கொடுத்த அனுபவங்கள் அவரை எப்படி இயக்குநராக உருமாற்றியது என்பது […]

Read more

உணர்வு பொருளாதல்

உணர்வு பொருளாதல், ஜே.பி.எம். பப்ளிகேஷன்ஸ், 2, எக்ஸ்சர்வீஸ்மென் என்க்ளேவ், அகரம் ரோடு, சேலையூர், சென்னை 73, விலை 230ரூ. ஆன்மிக தகவல்கள் மற்றும் உலகநடப்புகளை 16 தலைப்புகளில் கொண்ட புத்தகம். நூலாசிரியர் ஜே. பன்னீர்செல்வம் தெளிந்த நீரோடை போன்ற நடையில் அரிய தகவல்களை எழுதியிருக்கிறார். சமூகம் அறிய வேண்டிய ஆன்மீகத்தின் முகத்தை அறிவியல் சாயலில் இந்தப் புத்தகம் காட்டுகிறது. பண்டைக்கால இந்திய தத்துவங்களும், அண்மைக்கால இளம் அறிவியல் கோட்பாடுகளுடன் ஒத்துப் போகிறது என்பதை நூலாசிரியர் தெளிவுப்படுத்தி உள்ளார். 317 பக்கங்களை கொண்ட இந்த புத்தகம் […]

Read more

யாத்திரை போகலாம் வாங்க

  யாத்திரை போகலாம் வாங்க, ப்ரியா கல்யாணராமன், குமுதம் பு(து)த்தகம் வெளியீடு, 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10,விலை 95ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-815-5.html கர்நாடகா மாநிலம் தர்மஸ்தலாவில் தொடங்கி உடுப்பி, கொல்லூர், சிருங்கேரி, ஹரித்துவார் என நீண்டு ரிஷிகேஷ் வரை உள்ள கோயில்களின் ரவுண்அப். தல வரலாறு, எப்படிபோவது, எங்கே தங்குவது போன்ற அ முதல் ஃ வரை தகவல்களோடு ஹரித்துவாரில் ஆஞ்சநேயரின் அம்மாவுக்கு தனிக்கோயில் உள்ளது என்பது மாதிரி இதுவரை நாம் கேள்வியே பட்டிராத […]

Read more