சிறந்த சிறுகதைகள் பதிமூன்று

சிறந்த சிறுகதைகள் பதிமூன்று, தமிழில்: வல்லிக்கண்ணன், என்.பி.டி. இந்தத் தொகுப்பில் 13 இந்திய மொழிகளைச் சேர்ந்த சிறந்த எழுத்தாளர்களின் சிறார் கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. சுந்தர ராமசாமியின் தமிழ்க் கதை, புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரே எழுதிய திகில் கதை உள்ளிட்டவையும் உண்டு. நன்றி: தமிழ் இந்து, 27/11/19   இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818   ஆசிரியரின் டைரி, ஜான் ஹோல்ட் (தமிழில்: எம். பி. […]

Read more

நெஞ்சம் நிறைந்த நினைவுகள்

நெஞ்சம் நிறைந்த நினைவுகள், ஏ.சி. திருலோகசந்தர், வசந்தா பிரசுரம், பக். 352, விலை 220ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024366.html தமிழ் திரைப்பட இயக்குனர் ஏ.சி. திருலோகசந்தர், தன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்திருக்கிறார் இந்த நூலின் மூலம். ஒரு திரைக்கதாசிரியராக, உதவி இயக்குனராக எத்தனை போராட்டங்களைச் சந்தித்து, இயக்குனராக வேண்டியிருந்தது. அதன்பின் அந்தப் புகழைத் தக்க வைத்துக் கொள்ள, எத்தனை போராட வேண்டியிருந்தது என்று சினிமாவைத் தாண்டிய பல விஷயங்கள் நூலில் அடங்கியிருப்பது, திரைத்துறையில் வெல்வதற்கு போராடும், உதவி இயக்குனர்கள் […]

Read more

அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால், ஜெகாதா, நக்கீரன், விலை 150ரூ. அண்மையில் நடந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் 70 தொகுதிகளில் 67 தொகுதிகளை வென்று, இந்தியாவை மட்டுமல்ல, உலகின் விழிகளையே வியப்பால் விரியச் செய்தவர், அரவிந்த் கெஜ்ரிவால். ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற அமைப்பை அன்னா ஹசாரேயுடன் இணைந்து உருவாக்கியது முதல், மீண்டும் டெல்லி அரியணையில் அமர்ந்தது வரையிலான கெஜ்ரிவாலின் வாழ்க்கையை எழுத்தாளர் ஜெகாதா சுவைபட எழுதியுள்ளார். சாமானியனாக இருந்த சாதனை படைத்த அரவிந்த் கெஜ்ரிவாலின் போராட்ட குணம், துணிச்சல் ஆகியவற்றை பாராட்டும் ஆசிரியர், அவரது ஆரவார […]

Read more

நெஞ்சின் அலைகள்

நெஞ்சின் அலைகள், மைதிலி சம்பத், முத்து நிலையம், பி 4/2, பிளாட் 52, அம்மையப்பன் தெரு, இராயப்பேட்டை, சென்னை 14, விலை 110ரூ சிறுகதையாசிரியராக அறியப்பட்ட மைதிலி சம்பத் இந்த நூல் மூலம் நாவலாசிரியராக வெளிப்படுகிறார். நாவலின் இயல்பான கதாபாத்திரங்கள் அவர்கள் பேசும் வசனங்கள் நாவலுக்கு உயிரோட்டமான நடையைத் தந்து வாசிப்புக்கு வேகம் கூட்டுகின்றன. —- வானமே உன் எல்லையென்ன?. ரா. நிரஞ்சன் பாரதி, லலிதா பாரதி பதிப்பகம், 72/13, ஏபி பிளாக் 3வது தெரு, அண்ணா நகர், சென்னை 40, விலை 35ரூ. […]

Read more