தமிழர் வாழ்வும் பண்பாடும்
தமிழர் வாழ்வும் பண்பாடும், தமிழறிஞர் சாமி. சிதம்பரனார், சாரதா பதிப்பகம், விலை 250ரூ.
பண்டைத் தமிழர் வாழ்க்கை பற்றியும், தமிழர் இலக்கியங்கள் பற்றியும் தமிழறிஞர் சாமி. சிதம்பரனார் எழுதிய அரிய நூல், நீண்ட இடைவெளிக்குப் பின் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பற்றி முழு விவரங்களும் இதில் உள்ளன. தமிழ் இலக்கியங்கள் பற்றி அறிந்து கொள்ள விரும்புவோர் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
நன்றி: தினத்தந்தி, 4/7/2017.