தேனீ வளர்ப்பு
தேனீ வளர்ப்பு, பி.மாரியப்பன், இயல் வெளியீடு, பக் – 134, விலை ரூ.100. இந்தியா மற்றும் பிற நாடுகளில் தேனீ வளர்ப்பு முறைகளைப் பற்றிச் சொல்லத் தொடங்கும் இந்நூல், தேனீக்களின் வகைகளை அவற்றில் இருக்கும் சுவாரஸ்யங்களை அழகாக விவரிக்கிறது. மனிதர்களின் உறுப்பு மண்டலம் போல் தேனீக்களின் உறுப்புகளை, அவற்றின் செயல்பாடுகளைத் தெளிவாக விளக்கிக் கூறுகிறது. மேலும் மனிதர்கள் குடும்பமாக வசிப்பது போல் தேனீக்களும் இராணி தேனீ, ஆண் தேனீ, வேலைக்கார தேனீ என்று கூட்டமைப்புடன் செயல்படுகின்றன என்பதை அழகாக விவரிக்கிறது. நூலின் முதல் பாதி […]
Read more