உயிரே உயிரே
உயிரே உயிரே, புதிய தலைமுறை பதிப்பகம், 25ஏ, என்.பி. இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 32, விலை 160ரூ. புராண காலத்தில் இருந்து இன்றுவரை எத்தனையோ காவியங்கள் பற்றி நாம் படித்திருக்கிறோம். கேள்விப்பட்டிருக்கிறோம். புராணக் காதல்களையாவது வெறும் கட்டுக்கதை என்று நாம் நிராகரித்துவிடலாம். ஆனால் சரித்திர நாயகர்களின் காதல்களை அப்படி நிராகரித்துவிட முடியுமா? 40 வயது ஜின்னா, முஸ்லிம்களின் மாபெரும் தலைவர். 16 வயது ருட்டி பார்சி மதத்தைச் சேர்ந்த பெண். இருவரும் காதலித்து மணந்தனர். பிறகு பிரிந்தனர். எதிர்பாரதவிதமாக தனது 29 வயதில் […]
Read more