திருமணப் பொருத்தம்
திருமணப் பொருத்தம், கருப்பேரி கே.வி.ஆர். கிருஷ்ணசாஸ்திரி, தென்றல் நிலையம், விலை 60ரூ. ஜாதகங்களில் திருமணப் பொருத்தம் பார்ப்பது பற்றிய நுட்பமான விஷயங்களையும் இந்நூல் விளக்குகிறது. நன்றி: தினத்தந்தி, 26/4/2017. —- காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல, மணிமேகலைப் பிரசுரம், விலை 75ரூ. உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து டாக்டர் எஸ். ஜீவராஜன் எழுதிய சிறுகதைகள் கொண்ட புத்தகம். சில கதைகள் வியப்படைய வைக்கின்றன. சில கதைகள் அதிர்ச்சி அடையச் செய்கின்றன. பொதுவாகச் சொன்னால், எல்லா கதைகளும் சிந்திக்க வைக்கின்றன. நன்றி: […]
Read more