காற்றில் வடித்த சிலைகள்
காற்றில் வடித்த சிலைகள், முனைவர் மரியதெரசா, தென்றல் நிலையம், பக். 80, விலை 35ரூ.
இயற்கையை அன்றாட வாழ்க்கையோடு இணைத்து காணும் முயற்சியே இக்கவிதைத் தொகுப்பு. இயற்கை தரும் இன்பத்தை நூல் முழுதும் அள்ளித்தெளித்திருக்கிறார் கவிதை வடிவில்.
-இரா. மணிகண்டன்.
நன்றி: குமுதம், 11/4/2016.
—-
விழிப்புணர்வு, புதுவை மு. தருமராசன், புதுகைத் தென்றல், பக். 224, விலை 110ரூ.
நூலாசிரியர் எழுதிய தலையங்கங்களின் தொகுப்பு இந்நூல். அரசியல் பிரச்னைகளில் இருந்து சமூகப்பிரச்னை வரை பலவற்றையும் அலசியுள்ளார்.
-இரா. மணிகண்டன்.
நன்றி: குமுதம், 11/4/2016.