உங்களைப் பணக்காரர் ஆக்கும் புத்தகம்,

உங்களைப் பணக்காரர் ஆக்கும் புத்தகம், டாக்டர் எஸ். கார்த்திகேயன், விகடன் பிரசுரம், பக். 272, விலை 150ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-358-8.html அத்தியாவசியத்தின் வேராக இருப்பது பணம். அதன் குணம் என்ன? நியாயமான முறையில், எந்தெந்த வகையில், அதை ஈட்டலாம் என, விவரிக்கிறது இப்புத்தகம். இப்புத்தகத்தின் ஆசிரியர், பங்கு சந்தை வியாபாரத்தில் 25 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். இந்த நூலில் மொத்தம் 46 கட்டுரைகள் உள்ளன. அனைத்தும், ஒன்றிலிருந்து ஒன்று என்ற சங்கிலி தொடராக செல்வது சிறப்பு. பணம் […]

Read more

ஸ்ரீ வைஷ்ணவ கட்டுரைக் களஞ்சியம்

ஸ்ரீ வைஷ்ணவ கட்டுரைக் களஞ்சியம், வித்வான் ஸ்ரீராம ஐயங்கார், திருமால் பதிப்பகம், 20/53, ஆபிரகாம் தெரு, மயிலாப்பூர், சென்னை 4, பக். 262, விலை 100ரூ. களஙஞ்சியங்களில் தானியங்களை பாதுகாப்பாக வைத்து, தேவையான பொழுது எடுத்து பயன்படுத்துவர். இந்நூலின் வைணவ கருத்தக்கள், செய்திகள் பாதுகாப்பாக அமைந்துள்ளன. நமக்குத் தேவையான பொழுது படித்துப் படித்து பயன்பெறலாம். இந்நூலில் 80 கட்டுரைகள் உள்ளன. தவறில்லாத அச்சும், நூலின் கட்டுமானமும் நூலிற்கு மேலும் பெருமை சேர்க்கின்றன. -டாக்டர் கலியன் சம்பத்து.   —-   ஜே.கிருஷ்ணமூர்த்தி உரையாடல்கள், தமிழில்-எஸ். […]

Read more

தேசத்தை நேசிப்போம்

தேசத்தை நேசிப்போம், இளைஞர் இந்தியா செந்தமிழ்தாசன், இளைஞர் இந்தியா புத்தகாலயம், 109, பெருமாள் கோயில் தெரு, மாதவரம், சென்னை 60, பக். 335, விலை 150ரூ. நம் தேசம் காத்த தலைவர்களின் தியாகங்களையும் பாரதத் திருநாட்டின் மாபெரும் மாண்புகளையும் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டத்தில் படைக்கப்பட்ட நூல். ஒரு பாரதபூமி ஒரு நாளில் ஒரு எளிய நிகழ்வில் ஒரு தனிப்பட்ட மனிதரின் முயற்சியில் விடுதலைக் கனியை எட்டிவிடவில்லை. அதற்காக தூக்குக் கயிற்றை முத்தமிட்டவர்கள், செக்கிழுத்தவர்கள், கல்லுடைத்தவர்கள், கைவிலங்கு, கால்விலங்கு, இரும்புக் குண்டுடன் வாழ்வை முடித்தவர்கள் எத்தனையோபேர். […]

Read more

அருள்மிகு கருப்பசாமி ஒரு நடமாடும் தெய்வம்

அருள்மிகு கருப்பசாமி ஒரு நடமாடும் தெய்வம், தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா, ஓங்காரம், எம் 14/2, கிழக்கு அவென்யூ, கொரட்டூர், சென்னை 80, பக்கங்கள் 1848, விலை 1500ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-014-6.html அருள்மிகு கருப்பசாமி, தமிழ்நாட்டின் புகழ்மிக்க காவல்தெய்வம் என்பதோடு, கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு முக்கிய குல தெய்வமாகவும் திகழ்வது உண்மை. நாடெங்கிலும் உள்ள கருப்பனார் கோவில்கள் பற்றிய விவரங்களையும், வழிபாட்டுச் சிறப்புகளையும் மந்திர, தந்திர, யந்திரங்களோடு எண்ணற்ற துதிப்பாடல்களையும், புராண வரலாற்று ஆதாரங்கள் மற்றும் கர்ண பரம்பரைச் […]

Read more

சிவபெருமானின் மகிமையும் சிவனடியார்களும்(முதல் பாகம்)

சிவபெருமானின் மகிமையும் சிவனடியார்களும்(முதல் பாகம்), சாந்தா வரதராஜன், சாந்தா வரதராஜன் பதிப்பகம், ஜி 1, நாதன்ஸ் ஆகாஷ், 10, லட்சுமி தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 33, பக்கங்கள் 224, விலை 150ரூ. சிவலிங்க தத்துவம், சிவ பூஜையின் பலன்கள், பஞ்சபூத தலங்கள், ஜோதிர்லிங்க ஆலயங்கள், சிவனாரின் மூன்று விரதங்கள் மற்றும் விசேஷங்கள், அன்னாபிஷேகத்தின் சிறப்பு, சிவபஞ்சாட்சர ஸ்தோத்திரம் என அழகுறத் தொகுத்துத் தந்துள்ளார் ஆசிரியர். இந்த நூல், சிவனடியார்களுக்குப் பொக்கிஷம்.   —-   நவக்ரஹ தோஷங்களும் பரிகாரங்களும், ஹனுமத்தாசன், அருள்மிகு அம்மன் […]

Read more