ஸ்ரீ வைஷ்ணவ கட்டுரைக் களஞ்சியம்

ஸ்ரீ வைஷ்ணவ கட்டுரைக் களஞ்சியம், வித்வான் ஸ்ரீராம ஐயங்கார், திருமால் பதிப்பகம், 20/53, ஆபிரகாம் தெரு, மயிலாப்பூர், சென்னை 4, பக். 262, விலை 100ரூ. களஙஞ்சியங்களில் தானியங்களை பாதுகாப்பாக வைத்து, தேவையான பொழுது எடுத்து பயன்படுத்துவர். இந்நூலின் வைணவ கருத்தக்கள், செய்திகள் பாதுகாப்பாக அமைந்துள்ளன. நமக்குத் தேவையான பொழுது படித்துப் படித்து பயன்பெறலாம். இந்நூலில் 80 கட்டுரைகள் உள்ளன. தவறில்லாத அச்சும், நூலின் கட்டுமானமும் நூலிற்கு மேலும் பெருமை சேர்க்கின்றன. -டாக்டர் கலியன் சம்பத்து.   —-   ஜே.கிருஷ்ணமூர்த்தி உரையாடல்கள், தமிழில்-எஸ். […]

Read more

சிவபெருமானின் மகிமையும் சிவனடியார்களும்(முதல் பாகம்)

சிவபெருமானின் மகிமையும் சிவனடியார்களும்(முதல் பாகம்), சாந்தா வரதராஜன், சாந்தா வரதராஜன் பதிப்பகம், ஜி 1, நாதன்ஸ் ஆகாஷ், 10, லட்சுமி தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 33, பக்கங்கள் 224, விலை 150ரூ. சிவலிங்க தத்துவம், சிவ பூஜையின் பலன்கள், பஞ்சபூத தலங்கள், ஜோதிர்லிங்க ஆலயங்கள், சிவனாரின் மூன்று விரதங்கள் மற்றும் விசேஷங்கள், அன்னாபிஷேகத்தின் சிறப்பு, சிவபஞ்சாட்சர ஸ்தோத்திரம் என அழகுறத் தொகுத்துத் தந்துள்ளார் ஆசிரியர். இந்த நூல், சிவனடியார்களுக்குப் பொக்கிஷம்.   —-   நவக்ரஹ தோஷங்களும் பரிகாரங்களும், ஹனுமத்தாசன், அருள்மிகு அம்மன் […]

Read more