சிறந்த சிறுகதைகள் பதிமூன்று

சிறந்த சிறுகதைகள் பதிமூன்று, தமிழில்: வல்லிக்கண்ணன், என்.பி.டி.

இந்தத் தொகுப்பில் 13 இந்திய மொழிகளைச் சேர்ந்த சிறந்த எழுத்தாளர்களின் சிறார் கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. சுந்தர ராமசாமியின் தமிழ்க் கதை, புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரே எழுதிய திகில் கதை உள்ளிட்டவையும் உண்டு.

நன்றி: தமிழ் இந்து, 27/11/19

 

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

 

ஆசிரியரின் டைரி, ஜான் ஹோல்ட் (தமிழில்: எம். பி. அகிலா), யுரேகா புக்ஸ்

பரீட்சை வைத்து குழந்தைகளின் திறனை மதிப்பிடுவதை கடுமையாக எதிர்த்தவர் ஜான் ஹோல்ட். மாணவ, மாணவியருக்கு எப்படிக் கற்பிக்க வேண்டும், அவர்களை எப்படி வளர்த்தெடுக்க வேண்டும் என்பது குறித்து பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். புகழ்பெற்ற ‘How Children Fail?’ புத்தகத்தின் தமிழ் வடிவம் இது.

நன்றி: தமிழ் இந்து, 27/11/19

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *