ஜாதகமும் குடும்ப வாழ்க்கையும்


ஜாதகமும் குடும்ப வாழ்க்கையும், புலியூர்க்கேசிகன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 176, விலை 165ரூ.

ஜாதக நம்பிக்கை சார்ந்து எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு. 21 எளிய தலைப்புகளாக உள்ளது. புரிந்து கொள்வது நல்லது. கிரகங்களும் ராசிகளும் போன்ற தலைப்புகள் வைத்துள்ளார்.

நூலில் இருந்து

மனந்தான் முழுமையாக ஒருவரை நிர்வகிக்கிறது. அதன் தன்மையே வெற்றி தோல்விகளுக்கு காரணமாகிறது. வலுவான உடலமைப்பு பெற்றும், மன வலுவில்லாதவர் கோழையாக இருக்கலாம். உடல் வலு குறைந்தவர்கூட, மன வலிமையால் துணிச்சலுடன் பல காரியங்களை சாதித்து புகழும், பொருளும் குவிக்கலாம். குடும்ப வாழ்விலும் இந்த நிலைதான். ஆண் உடலை பெற்ற அனைவரையும் ஆண்மையாளர் என்று கூறிவிட முடியாது.

பெண் உடலைப் பெற்றவரிடம் அந்த பண்பு இருப்பதாக சொல்லிவிட முடியாது. மாறான குணபாவங்கள் இருக்கலாம். இவ்வாறு எளிமையாக எழுதப்பட்டுள்ளது. சுவாரசியம் தருவதாக உள்ளது.

நன்றி: தினமலர், 24/6/2020

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609


இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.