வாசிப்பும் வாழ்வும்
வாசிப்பும் வாழ்வும், தொகுப்பு ஆசிரியர் கே. சுந்தர்ராஜ், பார்ட் இயக்கம் வெளியீடு, விலை 120ரூ.
வாசிப்புக் கலை பற்றி 60-க்கும் மேற்பட்டவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான இந்த நூல், இளைய தலைமுறையினரை வாசிக்கும் பழக்கத்துக்கு இட்டுச் செல்லும் வகையில் உள்ளது.
நன்றி : தினத்தந்தி, 18/4/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818