ஆட்டிசம் ஒரு பார்வை
ஆட்டிசம் ஒரு பார்வை, ராதா பாலசந்தர், சென்டர் ஃபார் டெவலப்மெண்ட் எஜுகேஷன் அண்ட் கம்யூனிகேஷன் & நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எஜுகேஷன் அண்ட் கம்யூனிகேஷன், பக்.160, விலை ரூ.150. மூளை வளர்ச்சியைப் பாதிக்கக் கூடிய நரம்பு சார்ந்த ஒருவகை வளர்ச்சிக் குறைபாடே ஆட்டிசம் என்று கூறும் நூலாசிரியர், ஆட்டிசம் என்பது பலர் நினைப்பது போல ஒரு வியாதி அல்ல. இது ஒரு குறைபாடு மட்டுமே என்கிறார். ஆட்டிசப் பாதிப்புள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்வகையில் ஆட்டிசப் பாதிப்புள்ள குழந்தைகளின் உடல், மனநிலையைப் பற்றிய […]
Read more