நானொரு நேனோ துகள்

நானொரு நேனோ துகள், ப.கல்பனா, வெளியீடு: பரிசல் புத்தக நிலையம், விலை: ரூ.150,

சென்னை பாரதி மகளிர் கல்லூரியின் தமிழ்த் துறை இணைப் பேராசிரியராகப் பணியாற்றிவருபவர் ப.கல்பனா. இது அவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு. கல்பனாவின் முதல் கவிதைத் தொகுப்பான ‘பார்வையிலிருந்து சொல்லுக்கு’ 1999-ல் வெளியானது. சீன, ஜப்பானிய, கொரியக் கவிதைகளை கல்பனா மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார். இவருடைய பல கவிதைகள் பெண்ணியம் தொடர்பான கவிதை நூல்களில் ஏற்கெனவே சேர்க்கப்பட்டுள்ளன.

நன்றி: தமிழ் இந்து, 7/5/22,

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000033313_/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.