ஸ்ரீராமநுஜர் நூற்றெட்டு அந்தாதி
ஸ்ரீராமநுஜர் நூற்றெட்டு அந்தாதி, துரை மலையமான், துரை மலையமான் பதிப்பகம், விலை 22ரூ. மூங்கிற்குடி திருவரங்க அமுதனார் அருளிய ராமாநுஜரின் 108 அந்தாதி அடங்கிய நூல். நன்றி: தினத்தந்தி, 11/10/2017. —- ஆய்வுக்குரிய ஜோதிட நியதிகள், கி.கந்தசுப்பு, மனோன்மணி பதிப்பகம், விலை 240ரூ. ஜோதிடம் என்பது பலிக்கக் கூடியதுதானா, அது அவசியமானதா என்ற கேள்விகளை எழுப்புவோர் பலர். அதற்கெல்லாம் விடையளிக்கிறது இந்நூல். நன்றி: தினத்தந்தி, 11/10/2017.
Read more