100 கவிஞர்கள் 100 கவிதைகள்
100 கவிஞர்கள் 100 கவிதைகள், தொகுப்பாசிரியர் தங்கம் மூர்த்தி, அகநி வெளியீடு, விலை 130ரூ.

சுரங்கத்தைத் தோண்டி தங்கம் வைரம் போன்றவற்றை எடுத்துக் கொடுப்பதுபோல, இலக்கியத் தரம் வாய்ந்த ஏராளமான கவிதைகளில், மனதைக் கவர்ந்த 100 கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்த நூலில் தரப்பட்டுள்ளன.
அப்துல் ரகுமான், வைரமுத்து, மு.மேத்தா, நா. காமராசன், ஈரோடு தமிழன்பன், நா. முத்துக்குமார், இன்குலாப், மனுஷ்ய புத்திரன், யுகபாரதி, ஆண்டாள் பிரியதர்ஷினி, தமிழச்சி தங்கபாண்டியன், அ.வெண்ணிலா, சல்மா உள்ளிட்ட 100 கவிஞர்களின் படைப்புகளை ஒருசேர இந்த நூலில் காணமுடிகிறது.
பின் இணைப்பாக 100 கவிஞர்களின் படத்துடன் அவர்களது சாதனைச் சரித்திரத்தைக் கொடுத்து இருப்பதைப் பாராட்டலாம்.
நன்றி : தினத்தந்தி, 19/9/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000031643_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818