100 சாதனைப் பெண்களை அறிந்து கொள்வோம்
100 சாதனைப் பெண்களை அறிந்து கொள்வோம், செவ்விளங்கலைமணி, மணிமேகலை பிரசுரம், விலைரூ.100.
உலக அளவில் புகழ்பெற்ற, 100 பெண்களில், 96 பேர் இந்திய பெண்கள். அரசியல், இலக்கியம், கல்வி, கலை, தொழில், காவல், பாட்டு, விளையாட்டு, சமூக சீர்திருத்தம் என, பல்வேறு துறைகளில் உச்சம் தொட்டவர்களுக்கு பாட்டில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. சின்னப்பிள்ளை முதல், கஸ்துாரிபாய் காந்தி வரை கவி மகுடம் சூட்டப்பட்டுள்ளது.
– சீத்தலைச் சாத்தன்
நன்றி: தினமலர்.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030823_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818