தேவ அமுதம்
தேவ அமுதம், இரா. யுனி ஜோசப், மாவிகா அச்சகம், பக். 225, விலை 100ரூ.
இரா. யுனிஜோசப் பக்தி பாடலாசிரியர், ஆலயத்தின் பாடகர் குழு தலைவராக உள்ளார். தேவ அமுதம் என்னும் இந்த இசை தொகுப்பின் வழியாக, திருவழிப்பாட்டு பாடல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இந்நூலில் 14 தலைப்புகளில் 303 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. கத்தோலிக்க கிறிஸ்தவ வழிபாட்டிற்கு உகந்த நூல்.
நன்றி: தினமலர், 2/10/2016