புத்தம் புது பூமி வேண்டும்
புத்தம் புது பூமி வேண்டும். சு. ராஜு, உரத்த சிந்தனை பதிப்பகம், பக். 120, விலை 150ரூ.
புவி அறிவியல் தொடர்பான அடிப்படைத் தகவல்களை யாவரும் புரிந்துகொள்ளும் எளிய தமிழில் தந்துள்ளார். பூமியில் செயல்படும் வெப்ப ஆற்றல் உள்ளிட்ட ஆற்றல்கள், இயற்கைப் பேரிடர்கள், மனிதக் கண்டபிடிப்பால் சுற்றுச்து பூமியைப் பாதுகாத்து எப்போதும் இது ‘புத்தம் புது பூமியாக விளங்கிட’ நாம் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய நூல்.
நன்றி: குமுதம், 5/10/2016.