ஜோதிட அனுபவ ஆராய்ச்சிகள்
ஜோதிட அனுபவ ஆராய்ச்சிகள், டாக்டர் கே.என். சரஸ்வதி, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ.
ஜோதிடக் கலை பற்றிய சிறந்த நூல் இது. ஜோதிடம் பற்றிய நுட்பங்களை, தெளிவாகவும், எளிதில் புரிந்து கொள்ளும்படியும் சிறந்த முறையில் எழுதியுள்ளார் டாக்டர் கே.என். சரஸ்வதி.
நன்றி: தினத்தந்தி, 9/8/2017.