ஆன்மிகம் அறிவோம்
ஆன்மிகம் அறிவோம், இளசை சுந்தரம், புகழ் பதிப்பகம், விலை140ரூ.
ஆன்மிக வழிபாடு அதிகமாக இருந்தாலும், ஆன்மிகத்தைப் பற்றிய அறிதல் குறைவாகவே இருக்கிறது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் ஆன்மிக, தத்துவ, சமூக, அறிவியல் விளக்கங்களுடன் அவசியம் அறிய வேண்டிய செய்திகள் அடங்கிய நூல்.
நன்றி: தினத்தந்தி, 16/8/2017.