பலன் தரும் பரிகாரத் தலங்கள்
பலன் தரும் பரிகாரத் தலங்கள், அறந்தாங்கி சங்கர், அறந்தாங்கி சங்கர் பதிப்பகம், பக். 76, விலை 150ரூ.
தலையெழுத்தை மாற்றி, வாழ்வை வளமாக்கும் திருப்பட்டூர் ஈசன், புற்றுநோயை நீக்கும் அன்னை பாகம் பிரியாள், கண்ணொளி வழங்கம் கண்ணாயிர நாதர் திருக்காரவாசல், குழந்தை வரம் அருளும் குன்றக்குடி முருகன், சகல காரிய சித்தி அருளும் ஸ்ரீரங்கம் பேசும் ஆஞ்சநேயர் உள்ளிட்ட தலங்களின் சிறப்புகளைக் கூறுகிறது இந்நூல்.
நன்றி: தினமலர்,10/9/2017.