பீஷ்மரின் தேசம்
பீஷ்மரின் தேசம், விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், பக். 272, விலை 225ரூ.
கங்கையின் மைந்தராக பிறந்து, பிரம்மச்சாரியாக வளர்ந்து, தன் சகோதரர்களுக்கும், தந்தைக்கும் உறுதுணையாக இருந்தவர் பீஷ்மர். அஸ்தினாபுர சாம்ராஜ்யத்தை, அரணாக இருந்து, நான்கு தலைமுறையை வழிநடத்திய பீஷ்மரின் வரலாற்றை, இந்நூல் விரிவாக விவரிக்கிறது.
நன்றி: தினமலர், 17/1/2018.