கமுகம் பூ
கமுகம் பூ, ஸ்ரீலெஜா, வாசி பதிப்பகம், விலை 100ரூ.
கவிதைக் கால்களால் ஊர் முழுக்கச் சுற்றி உலகு முழுக்க உலவி, ஆங்காங்கே நடக்கும் அத்தனை நிகழ்வுகளையும் ஆழ்ந்த கோணத்தில் கவிதைகளாய்ப் பதிவு செய்திருக்கிறார். ஒவ்வொரு கவிதையும் மனதில் விதையாய் பதிகிறது.
நன்றி: குமுதம், 7/3/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026801.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818