காற்றாய் வருபவள்
.காற்றாய் வருபவள், இ.எஸ்.லலிதாமதி, தாமரை பிரதர்ஸ் மீடியா பி.லிட், விலை 60ரூ.
இருக்கு ஆனா இல்லை. இந்த இரண்டுக்கும் இடையே உள்ள இடைவெளியில் ஒளிந்திருக்கும் ஒரு மர்ம முடிச்சுத் தேடுதலில் பல திடுக் சம்பவங்களுக்கு நடுவே தன் சொந்தத்தின் சூட்சும உருவைக் கண்டறியும் காதல், சென்டிமென்ட் கலந்த பேய்க் கதை.
நன்றி: குமுதம், 14/3/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026798.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818